இறைவியையும் அன்னையையும் கண்டேன் மகள்களின் உருவில். அன்னையும் மகள் ஆகியதால் மூன்றும் ஏகமாகி யாதுமாகி நின்றது

Comments